எப்படி கதிரவனின் கிரணங்கள், தன்னை மறைக்கும் மேகத்துடன் கண்ணாமூச்சி விளையாடுமோ,
எப்படி அலைகள் போராடி எழுந்து, தன்னை அடக்க முயற்சிசெய்யும் கரையை சந்திக்குமோ,
எப்படி அந்திப்பூச்சி சுறுசுறுப்புடன், தன்னை எரிக்கும் தீயின் வெம்மையை தேடி செல்லுமோ,
எப்படி பட்டம், தன்னை கட்டுப்படுத்தும் கைமீறி, ஸ்வதந்திரமாக பறக்க முயற்சி செய்யுமமோ ,
எப்படி கப்பல், தன்னை முழுக பரிசோதிக்கும் கடலில் மிதந்து ஆடுமோ,
எப்படி நதி, தன்னை நிறுத்தப்பார்க்கும் தீரத்தை எதுர்த்து, விளைந்து நீராடுமோ,
எப்படி மலை, தன்னை அசைக்க ஏங்கும் காற்றின் வெறியை கடந்து, திடமாக நிக்குமோ,
உலகம் என்னை கட்டாயப்படுத்தும்போதேல்லாம், என் தைர்யம், உயர்ந்து நிமிர்ந்து வெற்றிபெறும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக