வாழ்வில் வளர அச்சம் எதற்கு, அசைவில்லாத இருக்க பயம் வேண்டும்
நல்லது செய்ய அச்சம் எதற்கு, தீமை செய்ய பயம் வேண்டும்
உண்மை சொல்ல அச்சம் எதற்கு, பொய் பேச பயம் வேண்டும்
அமைதியாக இருக்க அச்சம் எதற்கு, போர்செல்ல பயம் வேண்டும்
நீதியை கண்டு அச்சம் எதற்கு, அநியாயத்தை நோக்கி பயம் வேண்டும்
நட்பின் கை நீட்ட அச்சம் எதற்கு, எதிரியாய் பார்க்க பயம் வேண்டும்
காதலில் நிமிர்ந்து செல்ல அச்சம் எதற்கு, வெறுப்பின் நெருப்பில் எரிய பயம் வேண்டும்
கூடி வாழ அச்சம் எதற்கு, பிரிந்து போக பயம் வேண்டும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக