ஒரு நாள் இல்லை ஒரு நாள்
மூடிய வானம் திறந்து செல்லும்
ஒரு நாள் இல்லை ஒரு நாள்
வெய்யல் ரேகை வெளிச்சம் வெல்லும்
ஒரு நாள் இல்லை ஒரு நாள்
நான் அவளை சந்திப்பேன்
ஒரு நாள் இல்லை ஒரு நாள்
அவள் திரும்பி என்னை பார்ப்பாள்
ஒரு நாள் இல்லை ஒரு நாள்
அவள் முகத்தில் சந்தோஷ சிரிப்பு விளையாடும்
ஒரு நாள் இல்லை ஒரு நாள்
அவள் என் அன்பு கடலில் முழுகி மலர்வாள்
ஒரு நாள் இல்லை ஒரு நாள்
எங்கள் வாழ்க்கையின் இசை சேர்ந்து நெளிந்தாடும்
ஒரு நாள் இல்லை ஒரு நாள்
நாங்களும் காதலில் வெற்றி அடைந்து வாழ்வோம்
ஒரு நாள் இல்லை ஒரு நாள்......
மூடிய வானம் திறந்து செல்லும்
ஒரு நாள் இல்லை ஒரு நாள்
வெய்யல் ரேகை வெளிச்சம் வெல்லும்
ஒரு நாள் இல்லை ஒரு நாள்
நான் அவளை சந்திப்பேன்
ஒரு நாள் இல்லை ஒரு நாள்
அவள் திரும்பி என்னை பார்ப்பாள்
ஒரு நாள் இல்லை ஒரு நாள்
அவள் முகத்தில் சந்தோஷ சிரிப்பு விளையாடும்
ஒரு நாள் இல்லை ஒரு நாள்
அவள் என் அன்பு கடலில் முழுகி மலர்வாள்
ஒரு நாள் இல்லை ஒரு நாள்
எங்கள் வாழ்க்கையின் இசை சேர்ந்து நெளிந்தாடும்
ஒரு நாள் இல்லை ஒரு நாள்
நாங்களும் காதலில் வெற்றி அடைந்து வாழ்வோம்
ஒரு நாள் இல்லை ஒரு நாள்......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக