இதுவும் ஒரு வாழ்க்கையா
துக்கங்களால் சூழப்பட்டு
இருட்டால் கண் மூடப்பட்டு
பொய்களால் பாழாக்கி
நேர்மையை விட்டு சென்று
உடைந்த மனசாட்க்ஷி கூனி குறுகி
எதற்க்காக இப்படி வாழ்வீர்காள்
என்ன உங்கள் வாழ்க்கையின் நோக்கம்
இதுவும் கடந்து செல்லும்
நேர்மை வாழ்க்கையில் வெற்றி வெல்லும்
துக்கங்கள் ஒளிந்து மறையும்
சந்தோசம் வெளிப்பட்டு ஒளி வீசும்
உன் பொய்கள் சிதைந்த கண்ணாடிபோல் நொறுங்கும்
என் உண்மை தலை நிமிர்ந்து பலமுடன் எழுந்து நிற்கும்
சத்தியமே நம் வாழ்வின் காரணம்
இதுதான் நல்வாழ்க்கையின் லட்சியம்
துக்கங்களால் சூழப்பட்டு
இருட்டால் கண் மூடப்பட்டு
பொய்களால் பாழாக்கி
நேர்மையை விட்டு சென்று
உடைந்த மனசாட்க்ஷி கூனி குறுகி
எதற்க்காக இப்படி வாழ்வீர்காள்
என்ன உங்கள் வாழ்க்கையின் நோக்கம்
இதுவும் கடந்து செல்லும்
நேர்மை வாழ்க்கையில் வெற்றி வெல்லும்
துக்கங்கள் ஒளிந்து மறையும்
சந்தோசம் வெளிப்பட்டு ஒளி வீசும்
உன் பொய்கள் சிதைந்த கண்ணாடிபோல் நொறுங்கும்
என் உண்மை தலை நிமிர்ந்து பலமுடன் எழுந்து நிற்கும்
சத்தியமே நம் வாழ்வின் காரணம்
இதுதான் நல்வாழ்க்கையின் லட்சியம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக