வியாழன், 9 மே, 2019

நீயா நானா? (By Danya Iyengar)

நீயா நானா என்ப விளையாட்டை விளையாடினோம்;
நான் நீ என்றேன்,
நீயும் நீ என்றாய்;
நான் சொல்லும் நீ, நீ ஆனால்,
நீ சொல்லும் நீ, நான் ஆனேன்;
"நீ" நான் அல்ல, நீ "நீதான்" என்று நாம் சொல்ல,
நாம் சொல்லும் "நீ" யார் என்று, விளையாட்டு மாறியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக