காரணம் இருந்தாலும் குற்றம் பாவம்தான்,
சரிபார்த்தல் இருந்தாலும் தவறு பிழையே;
சரிபார்த்தல் இருந்தாலும் தவறு பிழையே;
நியாயப்படுத்தினாலும் பொய் சத்தியமல்ல
செய்வி தேடினாலும் தவறு சரியாகாது.
வழி தவற ஒரு சிறுஅடி போதும்,
அதனால் சரியாகி யோசித்து அடுத்த படி ஏடு;
அறியாமைக்கு விலை அதிகமென்று அறிந்து,
ஆளம் அளந்து அடுத்த காலடியை மேற்கொள்ளு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக