வெள்ளி, 21 டிசம்பர், 2018

வாழ்க்கை ஒரு வட்டம் (By Danya Iyengar)

[This one is written as a song, to follow the tune of "Avalum Naanum" song from Accham Yenbadhu Madamaiyada]

விதையால் வேரா
வேரால் மரமா
மரத்தால் கிளையா
கிளையால் மொட்டா
மொட்டால் மலரா
மலரால் பழமா
பழத்தால் விதையா
விதையால் வேறா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக