நீ ஆகாசத்தில் சூரியனின் கிரணங்களால் வரைந்த சித்திரமா
நீ கடலோரம் கல்களில் அலையால் செதுக்கிய சிலையா
நீ அருவியில் பாயும் நீரால் இயற்றப்பட்ட இசையா
நீ மழை பூமியை சந்திக்கும்பொழுது உருவாக்கிய துடிப்பா
நீ காற்றில் மரங்களால் வீசப்பட்ட ஒலியா
நீ ராத்ரியின் அமைதியை கடந்த ஆந்தையின் அலறலா
நீ காலையின் நிம்மதியை உடைத்த சேவலின் கூவலா
நீ வெண்பனியின் குளூரை அணைக்க சென்ற நெருப்பிடமா
நீ இரவின் இருட்டை போக்க வந்த வெண்ணிலவா
நீ காதலில் முழுகிய கவியால் எழுதிய கீதமா
உன்னை நான் என்னவென்று வர்ணிக்க?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக